சிறப்புக் கட்டுரைகள்

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

01-12-2018

குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி
குறிஞ்சிப்பாடி அருகே கண்டறியப்பட்ட 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.

10-10-2018

மூலக்கொல்லை ஓவியம் 2: பகுதி 1

ஐந்திணைக்கு உரிய நிலங்களோடு இப்பகுதி மக்களுக்கு தொடர்பு உண்டு அல்லது ஐவகை நிலத்திலும் இம்மக்களின் குழுக்களோ கிளைக் குழுக்களோ பரவி இருந்துள்ளனர் என்பதை இவ்வோவியம் காட்டுகிறது.

04-10-2018

5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை!

படைப்பின் உன்னதத்தால்; வெளிப்படுத்தும் அறிவியல் சார்ந்த அறிவால் இது உலகப் புகழ் பெறக்கூடும். ஆகச்சிறந்த தொல்படைப்புகளின் அட்டவணையில்; இடவரைபடத்தில் இது இடம்பெறக்கூடும். 

20-09-2018

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்.
நாயக்கர் கால சதி' நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதி நடுகல்

18-09-2018

தொல்லியல் சிறப்புக் கட்டுரை: காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிக்கல்

நடுகல் சிற்பங்களில் இந்நாள்வரை அறிந்த காட்சிகளில் இருந்து மாறுபட்ட உடை, பொருட்கள், சதிமுத்திரைச் சித்தரிப்புகளால் இக்கல் தனித்துவம் பெற்றுள்ளது.

15-08-2018

அய்யனார்குளத்தில் பராமரிப்பின்றி அழிந்து வரும் சங்க கால சமணப் படுகைகள் பாதுகாக்கப்படுமா?

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அய்யனார்குளத்தில் அழிந்துவரும் சங்க கால சமணப் படுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

15-08-2018

மண்டபத்தில் குடியேற இருக்கும் ஒசூர் நாயகி: ஒசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள்

தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

24-07-2018

‘ஒசூர் நாயகி’ - சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஒசூர் நாயகியின் ஈசன் காதல்

தெரு ஓரத்தில் அநாதையாகக் கிடக்கும், சந்திரசூடனை நாடிய நாயகியின் கல்லை அழிவிலிருந்து பாதுகாக்க ஒசூர் மக்கள் முன்வருவார்களா? குறைந்தது ஒருமேடை அமைத்தேனும் பாதுகாத்து வழிபாட்டுக்கு மீட்பார்களா?

19-07-2018

கம்ப வர்ம பல்லவர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

உத்தரமேரூரில் தொன்மைவாய்ந்த குளம் சீரமைப்பின்போது, கம்ப வர்ம பல்லவ கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

05-07-2018

ஏலகிரியில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுப்பு

ஏலகிரி மலையில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

01-07-2018

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்: அறிந்த நடுகல் வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல்!

அண்மைக்கால நடுகற்களின் சிற்பக்கலை நம்மை உண்மைக்கு அருகில் கொண்டுசெல்லாமல் திசை தடுமாறவே செய்யும் என்ற தேவையான விழிப்புணர்வையும் இக்கல் தருகிறது.    

19-06-2018

ச. செல்வராஜ்.

ச. செல்வராஜ்.

தாய் தெய்வங்கள்

விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்

பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும் மகிஷாசுரமர்த்தினி உருவங்களும் தூண்களில் அலங்காரம் செய்யும் நிலைக்கு வந்தன.

த. பார்த்திபன்

த. பார்த்திபன்

யுத்தபூமி

அத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் விவரிக்கும் சுற்றுச்சூழல்களால் ஆரம்பகால ரிக் போர்கள் சப்த சிந்துப் பகுதியில் நடந்தவை. அதாவது, இன்றைய பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பிளவுண்டிருக்கும் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்தவை.

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை