- Tag results for Sheikh Khalifa
![]() | வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம்அபு தாபி : மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறுதி மரியாதை செலுத்த துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம். |
![]() | சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது விழா ஒத்திவைப்புபுது தில்லி : ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது. |
![]() | யுஏஇ அதிபர் மறைவு: இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிப்புஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவு: பிரதமர் இரங்கல்ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் காலமானார்ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நஹ்யான் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT