செவ்வாய்க்கிழமை 03 அக்டோபர் 2023

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: இபிஎஸ்

DIN | Published: 17th April 2023 06:10 PM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : palanisamy admk Allaince

More from the section

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும்:வானதி சீனிவாசன்
தென்னாப்பிரிக்காவில் காந்தி சிலைக்கு பேரவைத் தலைவா் மரியாதை
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும்: சுப.வீரபாண்டியன்
பேத்தி இறந்த துக்கத்தில் தாத்தாவும் உயிரிழப்பு
ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு