• Tag results for UttarPradeshElections

தில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். 

published on : 12th March 2022

'பகுஜன் சமாஜ் தோல்விக்கு சமாஜவாதியும் ஊடகங்களுமே காரணம்' - மாயாவதி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கு சமாஜ்வாதி கட்சியும் ஊடகங்களும்தான் காரணம் என மாயாவதி தெரிவித்துள்ளார். 

published on : 11th March 2022

உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

published on : 7th March 2022

உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.55% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 21.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

published on : 7th March 2022

உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

published on : 7th March 2022

உ.பி. இரண்டாம் கட்ட தோ்தல்: 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 

published on : 14th February 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை