• Tag results for palm

90 வயதில் மனைவியை காப்பாற்ற பனை மரம் ஏறி உழைத்து சாப்பிடும் துரைப்பாண்டி தாத்தா

துரைப்பாண்டி தாத்தா தனது 90 வயதில் சவால் மிகுந்த தொழிலான பனை மரம்  ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

published on : 18th June 2022

கேன்ஸ் பட விழா : தங்கப் பனை விருது வென்ற ஸ்வீடன் படம்

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தங்கப் பனை விருதை ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம் பெற்றது. 

published on : 29th May 2022

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: இதன் விலை குறைகிறதாம்

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையும் போக்கு தொடங்கியிருக்கிறது.

published on : 24th May 2022

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

published on : 19th May 2022

தம்மம்பட்டியில் குருத்தோலை ஞாயிறு பவனி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி  கோனேரிப்பட்டியில்  புனித சலேத் அன்னை தேவாலயத்திலிருந்து  குருத்தோலை ஞாயிறு பவனி தொடங்கி, தம்மம்பட்டி திருமண்கரடு புனித அந்தோனியார் ஆலயம் வரை நடைபெற்றது.

published on : 10th April 2022

குருத்தோலை ஞாயிறையையொட்டி சிலுவைகளை கையில் ஏந்தி சென்ற பக்தர்கள்

ஆலங்குளம், நல்லூர், அடைக்கல பட்டணம், ஊத்துமலை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டது. 

published on : 10th April 2022

பனிமய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

தூத்துக்குடி குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தியபடி பவனியாக சென்றனர்.

published on : 10th April 2022

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது.

published on : 10th April 2022

எடப்பாடி செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள, புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விமரிசையாக நடைபெற்றது. 

published on : 10th April 2022

இளையான்குடி ஒன்றியத்தில் தரிசு நிலங்களில் பனைமர விதைகள் நடல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் தரிசு நிலங்களில் இயற்கை வளங்களை மேம்படுத்தும் பொருட்டு கிராமத்தில் பனைமர விதைகளை நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 10th December 2021

உள்ளங்கைகளில் உலக சாதனை

பொதுவாக உலக சாதனை படைப்பது என்பதே ஒரு சவாலான விஷயம். அதையும் மீறி தொடர்ந்து மூன்று உலக சாதனைகளை செய்து "ஹாட்ரிக்' சாதனை புரிவது என்பது யாராலும் எளிதில் செய்து முடிக்க முடியாத காரியம் ஆகும்.

published on : 21st November 2021

ராணிப்பேட்டை அருகே அனுமதியின்றி 15 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: வருவாய், காவல் துறையினர் விசாரணை

ராணிப்பேட்டை அருகே உரிய அனுமதியின்றி சாலையோரம் இருந்த 15 பனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து உள்ளனர்.

published on : 6th November 2021

சோமம்பட்டி ஏரியில் 500 பனை விதைகள் விதைப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில், இரு தினங்களாக 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

published on : 26th September 2021

பனை மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

published on : 17th September 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை