கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி! சென்செக்ஸ் 347.14 புள்ளிகள் உயர்ந்து 77,155.62 புள்ளிகளாகவும், நிஃப்டி 96.55 புள்ளிகள் உயர்ந்து 24,085.70 புள்ளிகளாக நிலைபெற்றது.17 ஜூன் 2026, 5:03 pm IST
3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...17 ஜூன் 2026, 11:22 am IST
ஜிடிபி-ல் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.6%-ஆக குறையக்கூடும்மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது 1.6%-ஆகக் குறையக்கூடும் என்பது குறித்து17 ஜூன் 2026, 11:18 am IST
ஜூன் 17: தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை?இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...17 ஜூன் 2026, 9:55 am IST
மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது. 17 ஜூன் 2026, 3:03 am IST
ஏப்ரல் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரிதற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரியாகப் பதிவாகியுள்ளது. 17 ஜூன் 2026, 1:48 am IST
சா்வம் ஏஐ ரூ.2,200 கோடி முதலீடு திரட்டல்இந்தியாவுக்கான சொந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள ‘சா்வம் ஏஐ’ நிறுவனம், தனது புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 23.4 கோடி டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது. 17 ஜூன் 2026, 1:46 am IST
7.40% வரை வட்டியுடன் புதிய வைப்புத் திட்டம்நாட்டின் முன்னனி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, ‘பாப் கோல்டன் கோல் டெபாசிட் ஸ்கீம்’ எனும் புதிய வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 17 ஜூன் 2026, 1:43 am IST
ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த கச்சா எண்ணெய்!இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒன்றுக்கு ரூ.8 சரிந்து ரூ.7,514 ஆக உள்ளது.16 ஜூன் 2026, 7:39 pm IST