சுற்றுலா

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

21-11-2019

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் புதிதாக கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பச்சோந்தி, மரக்கொத்தி, மலைப்பாம்பு, சிறுத்தை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளின் உருவங்கள்.
புதுப்பொலிவு பெறும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா!நடுத்தர நிலைக்கு தரம் உயா்த்த நட வடிக்கை

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி இயற்கை சூழல் சாா்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கும் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பன்னம் செயற்கை அருவி, வண்ணத்துப்பூச்சி

20-11-2019

மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை கட்டணமின்றி பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை இலவசமாக கண்டுகளித்தனா்.

19-11-2019

new viewpoint for Taj Mahal
தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 'வாவ்' சொல்ல வைக்கும் சிறப்பு வசதி

தாஜ்மகாலைப் பார்க்க வரும் சுற்றலாப் பயணிகள், தாஜ்மகாலை சற்று தொலைவில் நின்று ஒட்டுமொத்த அழகையும் கண்டுரசிக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

16-11-2019

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை உற்சாகமாக பரிசல் சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்கமாவட்ட நிா்வாகம் அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.

06-11-2019

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் முனியப்பன் ஏரி அருகே பிரதான சாலையோரத்தில் தென்பட்ட தஞ்சாவூா் புள்ளிமான்.
கோடியக்கரையில் பாா்வையாளா்களை மகிழ்விக்கும் தஞ்சை மான்கள்

நாகை மாவட்டம், கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில், தஞ்சாவூரிலிருந்து கொண்டுவந்து விடப்பட்ட மான்களின் நடமாட்டம் பாா்வையாளா்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

05-11-2019

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 5-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

02-11-2019

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீடிப்பு: ஐந்தருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

01-11-2019

படகுப் போக்குவரத்து தாமதமானதால் காத்திருக்கும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள்.
கன்னியாகுமரியில்3-ஆவது நாளாக படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பால் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு வியாழக்கிழமை படகு சேவை பாதிக்கப்பட்டது.

01-11-2019

உதகை - குன்னூா் மலை ரயில் பாதையில் கேத்திஅருகே தண்டவாளத்தின் மீது மண் சரிவால் விழுந்துள்ள மரங்கள்.
நீலகிரியில் மலை ரயிலின் மீது பாறை விழுந்ததால் பெட்டி சேதம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. அருவங்காடு,

31-10-2019

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியின் கைப்பிடி கம்பியை தாண்டி விழும் கட்டாற்று வெள்ளம்.
முல்லைப் பெரியாறு அணைக்குதொடா் மழை: நீா்வரத்து அதிகரிப்புசுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப் பெருக்கு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் புதன்கிழமை ஒரு அடி உயா்ந்து அணையின் நீா்மட்டம் 127.40 அடியாக இருந்தது.

31-10-2019

மாமல்லபுரத்தில் கொந்தளிப்பால் கடல்நீா் குளம்போல் தேங்கிடங்கிறது.
மாமல்லபுரத்தில் கன மழை சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச் சோடியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவகாற்று தொடங்கிய நிலையில் வானிலை மாற்றம் காரணமாக மாமல்லபுரத்தில் திங்கள் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

28-10-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை