சுற்றுலா

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

30-09-2019

மாமல்லபுர வெண்ணெய் உருண்டை பாறை, சீன நாட்டு உயர் அதிகாரிகள் குழு வியப்பு!

கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள்.

24-09-2019

சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் முதல் இடம்!

ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்றால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள். புதிய இடம், புதுமையான மனிதர்கள்.

22-09-2019

நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு சுற்றுலா

நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12-09-2019

சங்கடஹர சதுர்த்தி: சென்னையிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு சுற்றுலா அறிமுகம்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை முதல் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் வரையிலான சிறப்பு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

11-09-2019

சென்னை நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நவக்கிரக திருத்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

11-09-2019

சிந்தையைக் கவரும் பேரழகு! இது சிற்பங்களின் பெருநகரம்!

மகாபலிபுரம் (எ) மாமல்லபுரம் சென்னையிருந்து சுமார் 60 கிமீ. தொலைவில் உள்ளது.

10-09-2019

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நுழைவுக் கட்டண உயர்வு குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.
சுருளி அருவியில் நுழைவுக் கட்டணம் 6 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம்  6 மடங்கு உயர்ந்து ரூ.30 ஆக வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள்

07-09-2019

குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலைமுதல் பெய்த தொடர் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

07-09-2019

நீர்வரத்து அதிகரிப்பு:  ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

 நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

06-09-2019

தீ விபத்தில் சிக்கிய கொழுக்குமலை ஒத்தை மரம் பகுதி
குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு இன்றுமுதல் மீண்டும் அனுமதி

தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (செப். 5) முதல் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

05-09-2019

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்!

தொடர் விடுமுறையால், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். 

03-09-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை