சுடச்சுட

    

    கயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்!

    By DIN  |   Published on : 22nd August 2019 05:35 PM

    வாணியம்பாடி கிராமத்தில் சுடுகாட்டுக்குப் பாதை இல்லாததால் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய 20அடி உயரப் பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கி, தூக்கிச் செல்லும் ஊர் மக்கள்.