சுடச்சுட

    

    ரிவெர்ஸிலும் செல்லும் அதிவேக எலெக்ட்ரிக் பைக் | ரோடுக்கு புதுசு

    By DIN  |   Published on : 30th August 2019 04:12 PM

    ஏத்தெர் எனெர்ஜி நிறுவனம் ‘ஏத்தர் 450’ என்ற புதிய எலெக்ட்ரிக் பைக்கை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் பைக்கான இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.