சுடச்சுட

    

    மதுரா கிருஷ்ணர் கோவிலில் பரதநாட்டியம் ஆடிய ஹேமமாலினி

    By DIN  |   Published on : 03rd August 2019 12:38 PM

    'ஜுலான் உட்சவ்' நிகழ்ச்சிக்கு மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா ராமன் கோவில் திருவிழாவில் பரதநாட்டியம் நடனம் ஆடினார், பாஜக கட்சியை சேர்ந்த மதுரா மக்களவை தொகுதி உறுப்பினர் ஹேமமாலினி.