சுடச்சுட

    

    ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

    By DIN  |   Published on : 28th May 2019 05:33 PM

    https://twitter.com/ANI/status/1133224878629359617

    நிலத்திலிருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை பரிசோதிக்கப்