ஜெய்ப்பூரில் மழை வெளுத்து வாங்குவதால், மாவட்டத்தின் உள்ள பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, முக்கிய குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.
Thunderstorm with light to moderate rain likely to occur at few places in Jaipur, Sikar, Ajmer, Tonk districts and adjoining areas during the next two hours: India Meteorological Department (IMD) https://t.co/sXE19SQ48J