புனித கொள்கைக்காக!

படத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர் ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டுக்காரர். மாஸாய் இனத்தவர்.

படத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர் ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டுக்காரர். மாஸாய் இனத்தவர்.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இந்த மாஸாய் இன வீரர், தமது பாரம்பரிய உடையுடன் கிரிக்கெட் விளையாடினார். அவரது நண்பர்களும் மாஸாய் இனப்பாரம்பரிய ஆடையுடன் கிரிக்கெட் விளையாடினார்கள்.

கென்யா நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இழிசெயல்களை உலகினர் அறியவும், தன்நாட்டு மக்கள் நல்லபுத்தி பெறவும் இப்படி உலகம் முழுவதும் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில், தமது இனத்து உடையுடன் கலந்து கொள்வதாக அந்த மாஸாய் இனத்து கொள்கை வீரர் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com