நம் கிரிக்கெட் கதாநாயகர் விராட் கோலியிடம் "பிகில்' என்ற பெயருள்ள நாய் ஒன்று இருக்கிறது. அதை மிகவும் அதிகமாய் நேசிக்கிறார் விராட். விராட் எங்கே போனாலும் பிகில் வாலாட்டிக் கொண்டே பின் தொடர்கிறது. அண்மையில் பெங்களூரில் உள்ள விலங்கு காப்பகத்திற்கு விராட் போனார். அங்கு 15 நாய்களை தத்து எடுத்து வந்திருக்கிறார்.