உலக அளவில் பெட்ரோல் பங்குகள் வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது இந்தியா. முதல் இரு இடங்களில் அமெரிக்காவும், சீனாவும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மொத்தம் 41, 947 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்த இந்தியாவில், தற்போது 60,799 பெட்ரோல் பங்குகள் உள்ளன.