• "அமைச்சரே... ஏன் அவனை அடிக்குறீங்க?''
"மன்னா... நமது ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லிவிட்டான்''
"நமக்குத்தான் ராணுவமே கிடையாதே''
"அதைத்தான் சொல்லிவிட்டான்''
• "ஏன்டி மதியச் சாப்பாட்டுக்கு
ஊறுகாயை வைத்து அனுப்பினாய்?''
" இன்னைக்கு மாசக்
கடைசிங்கிறதை ஞாபகப்படுத்தத்தான்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.