பண்பாடு
By DIN | Published On : 21st April 2019 09:04 AM | Last Updated : 21st April 2019 09:04 AM | அ+அ அ- |

"கல்ச்சர்' என்ற ஆங்கிலச் சொல்லை "பண்பாடு' என்று தமிழில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி. அதே போல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.