கடிகாரத்துக்கு சரியான நேரம்!

கடிகாரத்தின் தேதி, நேரத்தை சரிசெய்ய உகந்த நேரம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரைதான். மற்ற நேரங்களில் சரி செய்தால் கடிகார உதிரி பாகங்களுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

11 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் கடிகாரத்தின் கியர்கள் முழு அளவில் தளர்ந்து சுதந்திரமாக இயங்கும்.
சுவிட்சர்லாந்து நாட்டுக் கடிகார நிபுணர்கள் இந்த ரகசியத்தை இப்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.
சி.ரகுபதி, போளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com