இந்த வாரம் கலாரசிகன் - (22-05-2022)

கவிஞர் கண்ணதாசனால், "சங்க இலக்கியத்துக்கு  உ.வே. சாமிநாதையர் போல பாரதியியலுக்கு சீனி.விசுவநாதன்' என்று பாராட்டப்பட்ட பெரியவர் சீனி.விசுவநாதனை சந்தித்தேன்.

22-05-2022

"காக்காய்' பிடிக்காத புலவர்!

"காக்காய்ப் பிடித்தல்' என்று வழக்கிலே நீண்டகாலமாக ஒரு மொழி வழங்குகிறது.

22-05-2022

செம்பொன்பதின்றொடி!

"சொம்பொன்பதின்றொடி' என்ற தொடரை இளம்பூரணர் தொல்காப்பிய எழுத்ததிகார உரையில் எடுத்தாள்கிறார்(தொல்.143). இத்தொடருள் இருமைப் பொருளமைப்பு பொதிந்துள்ளதைக் காணமுடிகிறது. 

22-05-2022

குறள் கூறும் சொல்!

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்ற தொல்காப்பிய கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறித்தே உருவாகிறது.

22-05-2022

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தாம் சொல்லாமலே, தம் முகத்தை நோக்கி, தம்முடைய உள்ளக் குறிப்பினை அறிந்து, வேண்டியன செய்யும் பண்பினை உடைய தம்முடைய மனையாளே, தம் வீடு தேடி வந்த விருந்தினருக்கு உணவளித்துப் பேண, செல்வ நிலையிலே

22-05-2022

இந்த வாரம் கலாரசிகன் - (15-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருளிடமிருந்து வந்திருக்கும் வாட்ஸ்ஆப் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.

15-05-2022

புறநானூற்றில் பெண்ணுரிமை!

சங்ககாலப் பெண்டிர் எக்குடியில் பிறந்தவராயினும் தன் துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.

15-05-2022

ஏற்புடைத்தன்று

கால்டுவெல் பற்றி முனைவர் ஒளவை அருள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்து மகிழ்தேன்.

15-05-2022

நாமகள் இலம்பகத்தில் நாட்டு வளப்பம்! 

திருத்தக்கத்தேவரின் "சீவக சிந்தாமணி' காதலும் கற்பனையும் கலந்துறவாட, இன்பச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய காவியம். காவியத்தை இயற்றிய ஆசிரியரின் அறிவாற்றலும், புலமையும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கவை.

15-05-2022

நெல்விடு தூது

தமிழ் இலக்கிய மரபில் தூது இலக்கிய படைப்புகள் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.

15-05-2022

பழமொழி நானூறு

வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு வலிமையைப் பெய்து, அவரைப் புகழிலே நிலைபெறுத்துதல் எவராலும் ஆகுமோ?

15-05-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை