கல்நெஞ்சும் உருகும்!

கல்நெஞ்சும் உருகிக் கனியாக்க வல்ல திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் இயற்றியவர் மாணிக்க வாசகர். திருவாதவூரில் அவதரித்தவர். பாண்டிய மன்னனின் அமைச்சராகப் பதவி வகித்தவர்.

கல்நெஞ்சும் உருகிக் கனியாக்க வல்ல திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் இயற்றியவர் மாணிக்க வாசகர். திருவாதவூரில் அவதரித்தவர். பாண்டிய மன்னனின் அமைச்சராகப் பதவி வகித்தவர்.

சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என மூவரோடு மணிவாசகப் பெருமானும் சேர்ந்து நால்வர் ஆயினர். "அவர்கள் சொன்ன வழியிலே சென்றால் நீ போக வேண்டிய இலக்கை அடைவாய்'' என்பதை உணர்த்த "நாலு பேர் சொன்ன வழியில போ' என்றனர் நானிலத்தார். அவரால், தான் பிறந்த பாண்டி நாட்டையும் தண்ணார் தமிழையும் மறக்க இயலவில்லை. ""விண்ணாளுந் தேவர்க்கு'' என்று தொடங்கும் பாடலில் தமிழ் அளிக்கும் பாண்டி நாட்டானை, அம்பலக் கூத்தனைக் காட்டி, அவரே பொருளென்று சொல்லி அனைவரும் காண ஆனி மகத்தில் சிவபெருமானுடன் கலந்து ஐக்கியமானார்.

(12.7.2013 மாணிக்கவாசகப் பெருமான் குருபூஜை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com