தீப தரிசனம்!

இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரங்களைப் போன்று தீபாராதனையும் போற்றப்படுகின்றது.
தீப தரிசனம்!

இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரங்களைப் போன்று தீபாராதனையும் போற்றப்படுகின்றது.

பொதுவாக, புகழ்பெற்ற கோயில்களில் சோடஷ தீப வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த பதினாறு வகை தீபாராதனையை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் கூறும் தகவல்கள்: 

  • புஷ்ப தீபாராதனையை தரிசிப்பதால் நம் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.
  • அலங்கார தீபாராதனை குடும்பத்தில் மங்களம் ஏற்படுத்தும்.
  • நாக தீபாராதனையால் துக்கம் விலகும்.  
  • கஜ தீபாராதனை காரிய வெற்றி தரும்.
  • வியாக்ர தீபாராதனையால் உடல் வலிமை பெறும்.
  • ஹம்ச தீபாராதனை வம்ச விருத்தி தரும். 
  • வாஜ்ய தீபம் செல்வ வளம் பெருக்கும்.
  • சிம்ஹ தீபாராதனையை தரிசித்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி தரும்.
  • சூல தீபத்தால் தீய சக்திகள் அழியும்.
  • துவஜ தீபாராதனையை தரிசிப்பதால் ஞானம் கிட்டும்.
  • குக்குட தீபாராதனை காரியத்தடைகளை அகற்றும்.
  • ஸ்ருக் தீபாராதனையால் குடும்பத்தில் பாசப்பிணைப்பு ஏற்படும். 
  • சக்தி தீபாராதனையால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.
  • விருஷப தீபாராதனையை தரிசிப்பதால் அனைத்து பாவங்களும் நீங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com