தைப்பொங்கல்: 15.01.2020, புதன் கிழமை, காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பொங்கல் பானை வைக்கலாம். பகல் 11.00 } 12.00 மணிக்குள் சூரிய ஓரையில் சூரியநாராயண பூஜை செய்ய உத்தமம்.
மாட்டுப்பொங்கல்: 16.01.2020, வியாழக்கிழமை, காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் கோபூஜை செய்வது சிறப்பு.