மதுரை மீனாட்சி - கடம்ப மரம் - கல்வி அபிவிருத்தி,
குற்றாலம் குற்றாலநாதர் - பலா - இனிய வாழ்வு,
மயிலாடுதுறை மயூரநாதர் - மாமரம் - வெற்றி,
திருநெல்வேலி நெல்லையப்பர் - மூங்கில் - இசை ஞானம்,
திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் - பனை - உயர்ந்த வாழ்வு,
தென்காசி காசி விசுவநாதர் - செண்பகம் - திருமண வரம்,
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் - மகிழ மரம் - தம்பதி ஒற்றுமை,
ஆழ்வார்திருநகரி பெருமாள் - புளியமரம் - சகோதர பாசம்,
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் - வேப்பமரம் - ஆரோக்கிய வாழ்வு,
ராமநாதபுரம் மங்களநாதர் - இலந்தை மரம் - தீர்க்க சுமங்கலி,
நெல்லை பாபநாசம் பாபநாசநாதர் - மூக்கிளாமரம் - வேதத்தில் தேர்ச்சி.
மல்லிகா அன்பழகன், கே.கே.நகர்.