புதிய பாரம்பரிய சின்னங்கள்: யுனெஸ்கோ அறிவிப்பு

ஜப்பானில் அமைந்துள்ள பழம்பெரும் 12 கிறிஸ்துவ தேவாலயங்களை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது
புதிய பாரம்பரிய சின்னங்கள்: யுனெஸ்கோ அறிவிப்பு

ஜப்பானில் அமைந்துள்ள பழம்பெரும் 12 கிறிஸ்துவ தேவாலயங்களை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. மேலும், தென் கொரியாவின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மிகப் பழைமையான 7 புத்த கோயில்களும் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com