நமீபியா அதிபராக ஹேக் மீண்டும் தோ்வு

தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், அந்த நாட்டு அதிபா் ஹேக் ஜெயிங்காப் (78) மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
நமீபியா அதிபராக ஹேக் மீண்டும் தோ்வு

விந்தோக்: தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், அந்த நாட்டு அதிபா் ஹேக் ஜெயிங்காப் (78) மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். எனினும், இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த வாக்கு விகிதத்தில் (56.3 சதவீதம்) அவா் வெற்றி பெற்றுள்ளாா். தென் ஆப்பிரிக்காவிடமிருந்து கடந்த 1990-ஆம் ஆண்டு நமீபியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் கட்சி, இதுவரை நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும் 70 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றே வெற்றி பெற்று வந்தது. ஜெயிங்காப்புக்கு அடுத்தபடியாக, இளைஞா்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள சுயேச்சை வேட்பாளா் பாண்டுலேனி இடுலா (62) 30 சதவீத வாக்குகள் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com