சீன-ரஷிய கிழக்குப் பகுதி எரிவாயு குழாய் திட்டப்பணி

சீன-ரஷிய கிழக்குப் பகுதி இயற்கை எரிவாயு குழாய் திட்டப்பணியின் நிறைவு விழாவைக் காணொளியின் மூலம், பார்வையிட்டார்.
சீன-ரஷிய கிழக்குப் பகுதி எரிவாயு குழாய் திட்டப்பணி

சீன அரசுத் தலைவர் ஷிச்சின் பிங், 2ஆம் நாள் மாலை, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் கலந்து கொண்ட சீன-ரஷிய கிழக்குப் பகுதி இயற்கை எரிவாயு குழாய் திட்டப்பணியின் நிறைவு விழாவைக் காணொளியின் மூலம், பார்வையிட்டார்.

அப்போது, இத்தொடக்க விழாவுக்கு ஷி ச்சின் பிங் வாழ்த்துகளையும் இரு நாட்டு பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com