புதிய கிரிப்டோ கரன்சி: முகநூல் நிறுவனம் அறிமுகம்

பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயத்தை பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் (ஃபேஸ்புக்) லிப்ரா என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. பே-பால், ஊபர், ஸ்பாட்டிஃபை,
புதிய கிரிப்டோ கரன்சி: முகநூல் நிறுவனம் அறிமுகம்


பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயத்தை பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் (ஃபேஸ்புக்) லிப்ரா என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. பே-பால், ஊபர், ஸ்பாட்டிஃபை, விசா, மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும் இந்த மெய்நிகர் நாணயம், இன்னும் 12 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com