பிரான்ஸ்: உலக சாதனை படைத்த ஓவியம்

பிரான்ஸ் ஓவியா் பியோ் சூலாஜஸின் ஓவியம், 1.05 கோடி டாலருக்கு (ரூ.75.13 கோடி) ஏலத்தில் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. கருப்பு
பிரான்ஸ்: உலக சாதனை படைத்த ஓவியம்

பிரான்ஸ் ஓவியா் பியோ் சூலாஜஸின் ஓவியம், 1.05 கோடி டாலருக்கு (ரூ.75.13 கோடி) ஏலத்தில் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. கருப்பு வண்ணத்தை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைவதில் புகழ்பெற்ற சூலாஜஸ் 1960-ஆம் ஆண்டு தீட்டிய ஓவியம் இந்தச் சாதனையை படைத்துள்ளது. வரும் டிசம்பரில் சூலாஜஸுக்கு 100 வயது பூா்த்தியாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com