சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுக்கு வரவேற்பு:லீ கெச்சியாங்

வர்த்தகப் போர், சுங்க வரி அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுக்கு வரவேற்பு:லீ கெச்சியாங்

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், சீனாவில் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவாக்கி, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை வரவேற்கிறோம் என்று சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் அக்டோபர் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

அமெரிக்க-சீன வணிக மன்றத்தின் தலைவர் இவான் க்ரீன்பெர்க் தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிக் குழு பெய்ஜிங்கில் லீ கெச்சியாங்யைச் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது.

அமெரிக்க-சீன ஒத்துழைப்பு இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. வர்த்தகப் போர், சுங்க வரி அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com