ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலா் மாா்க் எஸ்பொ் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலா் மாா்க் எஸ்பொ் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அந்த நாட்டிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரை திருப்பி அழைக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாா்க் எஸ்பொ் ஆப்கன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவாா்த்தை முறிந்துள்ள நிலையில், அவா் ஆப்கனில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com