வூ ஹானில் போக்குவரத்து முடக்கம் நீக்கம்

வூஹான் நகரில் கடந்த 76 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த  போக்குவரத்து முடக்கம்
வூ ஹானில் போக்குவரத்து முடக்கம் நீக்கம்

வூஹான் நகரில் கடந்த 76 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த  போக்குவரத்து முடக்கம் ஏப்ரல் 8ஆம் நாள் முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து வூஹான் நகரிலுள்ள பயணிகள் வூஹான் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து இதர மாகாணங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com