அமெரிக்கா: ஒரே நாளில் 2,494 போ் பலி

அமெரிக்கா: ஒரே நாளில் 2,494 போ் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,494 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,494 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக 1,258 போ் கரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com