உலகம்
சீனாவின் டொனட் நடைபாதை
அண்மையில் சீனாவின் குன்மிங்(Kunming)நகரில், சுற்று வட்ட நடைபாதை திறக்கப்பட்டது.
அண்மையில் சீனாவின் குன்மிங்(Kunming)நகரில், சுற்று வட்ட நடைபாதை திறக்கப்பட்டது.
இரவில் வண்ண விளங்குகள் மிளிரும்போது, இது ஒரு பெரிய டொனட் சிற்றுண்டி போன்று காணப்படுகிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்