குன்மிங் நகரிலுள்ள டயான்ச்சி தேசிய சுற்றுலா விடுமுறை போக்கிடத்தில் கழிவுப் பொருட்களின் வகைப்பாடு பற்றிய அனுபவ மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கு மக்கள் வாழ்க்கை கழிவுப் பொருட்களின் வகைப்பாட்டுப் பணி பற்றி பன்முகங்களிலும் அறிந்து கொள்ள முடியும். இதனால், குடிமக்களின் கழிவுப் பொருட்கள் வகைப்பாட்டுக் கருத்துகள் உயர்ந்துள்ளன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்