வடக்கு சீனாவிலுள்ள ஹெபெய்(He Bei)மாநிலத்தின் டாங் ஷென்(Tang Shan)நகரைச் சேர்ந்த சி தொ(Xi Tuo)கிராமத்தில், விவசாயிகள் இஞ்சிகளைப் பயிரிட்ட காட்சிகள்.
இவ்வாண்டில், இப்பிரதேசத்தில் இஞ்சி பயிரிடும் பரப்பு சுமார் 3000ஹெக்டரை எட்டும் என்று தெரிகிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்