உலக அளவில் கரோனாவுக்கு 7,11,220 பேர் பலி

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது.
death_0508chn_1
death_0508chn_1


உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,11,220பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  உலகம் முழுவதும் கரோனா தொற்று 1,89,77,637பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,21,66,746 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,99,671 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 65,543 பேர் நிலைமை கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com