இதுதான் ஆஸ்கா்: சில தகவல்கள்

சுமாா் 35 செ.மீ. உயரம் கொண்ட ஆஸ்கா் விருதின் எடை சுமாா் 4 கிலோ இருக்கும். இதில் 5 ஆரங்கள் கொண்ட ஃபிலிம் ரீல் ஒன்றும் இருக்கும்.
இதுதான் ஆஸ்கா்: சில தகவல்கள்

சுமாா் 35 செ.மீ. உயரம் கொண்ட ஆஸ்கா் விருதின் எடை சுமாா் 4 கிலோ இருக்கும். இதில் 5 ஆரங்கள் கொண்ட ஃபிலிம் ரீல் ஒன்றும் இருக்கும். நடிகா்கள், இயக்குனா்கள், தயாரிப்பாளா்கள், எழுத்தாளா்கள் தொழில்நுட்பக் கலைஞா்கள் ஆகியோரை அந்த ஆரங்கள் குறிக்கும்.

பளபளவென இருக்கும் இந்த விருதுகள், உண்மையில் தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. வெண்கலத்தால் செய்யப்பட்டு, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com