பெய்ஜிங்கில் 5வது பனி பொழுதுபோக்கு விழா

பெஜிங்கில் 5வது பனி பொழுதுபோக்கு விழா கடந்த 3-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெய்ஜிங்கில் 5வது பனி பொழுதுபோக்கு விழா

பெஜிங்கில் 5வது பனி பொழுதுபோக்கு விழா கடந்த 3-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இவ்விழாவில், 20 ஆயிரத்துக்கும் மேலான சதூர மீட்டர் நிலப்பரப்பு கொண்ட பூங்காவில், அருமையான பனிச்சறுக்கு பாதை, கோட்டை வடிவிலான பனி சறுக்கு மரம், பறக்கும் தட்டு, பனி பாதையிலுள்ள டாங்கி உள்ளிட்ட 20க்கும் மேலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் மகிழ்ச்சியாக பங்கேற்று வருகின்றனர். 

பனி பொழுதுபோக்கு விழா புகைப்படங்கள் http://bit.ly/2soFzVS

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com