பெய்ஜிங்கின் மீ யுவான் மாவட்டத்திலுள்ள “ஸி மா தை” கிராமத்தில் பழைய சீனப் பெருஞ்சுவரின் அடிவாரத்தில், “குபெய்சுய்சென்” என்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது.
இங்கே, ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை, சீனப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, சீன மொழியில் “மியாவ்ஹுய்” என அழைக்கப்படும் பாரம்பரியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்