2020ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியின் 3-வது ஒத்திகை

2020ஆம் ஆண்டு வசந்த விழாக் (சீனப் புத்தாண்டு விழா) கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியின் 3ஆவது ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது.
2020ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியின் 3-வது ஒத்திகை

2020ஆம் ஆண்டு வசந்த விழாக் (சீனப் புத்தாண்டு விழா) கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியின் 3ஆவது ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கலை நிகழ்ச்சி ஜனவரி 24ஆம் நாள் நடைபெற உள்ளது.

இவ்வாண்டின் கொண்டாட்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான பரிமாற்றம் என்பதில் கவனம் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

4 மணி நேரம் நீடிக்கும் நிகழ்ச்சியில், வண்ண அரங்குகள், சிறந்த படைப்புகள், புதிய உயர் தொழில் நுட்பங்கள் ஆகியவை அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com