2020ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம்

சீன ஊடகக் குழுமத்தின் 2020ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் ஜனவரி 20ஆம் நாள் நடைபெற்றது.
2020ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம்

சீன ஊடகக் குழுமத்தின் 2020ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் ஜனவரி 20ஆம் நாள் நடைபெற்றது.

இதில் தொடர்புடைய பொறுப்பாளர்கள், செய்தி ஊடகங்களுக்கு இவ்வாண்டின் கலை நிகழ்ச்சியின் சிறப்புப் பகுதிகள் பற்றியும் தொழில் நுட்ப புத்தாக்கம் பற்றியும் அறிமுகப்படுத்தினர்.

பெய்ஜிங்கின் முக்கிய மேடை, ஹேநான் மாநிலத்தின் சேங்சோ கிளை மேடை மற்றும் குவாங்தோங்-ஹாங்காங்-மக்கௌ வளைகுடா பிரதேசத்தின் கிளை மேடை ஆகியவை மாபெரும் கொண்டாட்ட கலை நிகழ்ச்சியைக் கூட்டாக நடத்தவுள்ளன.

5G இணையப் பயன்பாடு, இம்மேடைகளிலும் பன்முகங்களிலும் பரப்பப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சிங்கப்பூர், மலேசியா முதலிய 170க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 500க்கும் மேலான செய்தி ஊடகங்களும், 20க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரேதசங்களைச் சேர்ந்த திரைப்பட அரங்கங்களும் இக்கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com