சீனா: வறுமை ஒழிப்பில் முன்னேற்றம்

சீனாவின் நிங்சியா குய் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் தொங்சின் வட்டத்தில் தொழிற்சாலையில் மேட்ரிமனி வைன் தயாரிப்பில் ஜூலை திங்கள் 2ஆம் நாள் ஈடுபடும் தொழிலாளர்கள்.
சீனா: வறுமை ஒழிப்பில் முன்னேற்றம்

சீனாவின் நிங்சியா குய் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் தொங்சின் வட்டத்தில் தொழிற்சாலையில் மேட்ரிமனி வைன் தயாரிப்பில் ஜூலை திங்கள் 2ஆம் நாள் ஈடுபடும் தொழிலாளர்கள்.

கடந்த சில ஆண்டுகளில், தோங்சின் மாவட்டத்தில், வறுமை ஒழிப்புப் பணியை முக்கியமாகக் கொண்டு மேட்ரிமனி வைன் பயிரிடும் தொழில் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், உள்ளூர் மக்கள் தனது வருமானத்தை அதிகரித்து வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு, தொங்சின் வட்டத்தில் இத்தொழில் துறையின் உற்பத்தி மதிப்பு 70 கோடி யுவானுக்கும் மேலாகும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com