ஜிலின் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஷி ஜின்பிங் 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 22ஆம் நாள் முதல் வடக்கிழக்கிலுள்ள ஜிலின் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜிலின் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஷி ஜின்பிங் 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 22ஆம் நாள் முதல் வடக்கிழக்கிலுள்ள ஜிலின் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அன்று, அம்மாநிலத்தின் ஸிபிங் மாவட்டத்தின் லிஷு வட்டத்திலுள்ள  மக்காச்சோள உற்பத்தி தளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று, தானிய உற்பத்தி, விளைநிலங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை உற்பத்தியின் இயந்திரமயமாக்கம்  ஆகியவற்றை அறிந்து கொண்டார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com