நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூகாய் சதுப்பு நிலம்

சீனாவின்கு வாங்சோ நகரின் மையப் பகுதியில் 1100 ஹெக்டர் பரப்பளவுடன் சூகாய் சதுப்பு நிலம் அமைந்துள்ளது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூகாய் சதுப்பு நிலம்

சீனாவின்கு வாங்சோ நகரின் மையப் பகுதியில் 1100 ஹெக்டர் பரப்பளவுடன் சூகாய் சதுப்பு நிலம் அமைந்துள்ளது.

இது, நகரப்புறத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சீனாவின் மிகப்பெரும் சதுப்பு நிலமாகவும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினப் பகுதியாகவும் விளங்குகிறது.

தகவல்:சீன ஊடக குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com