விவசாயத் தொழில் வளர்ச்சி குறித்து ஷி ஜின்பிங் சிறப்பு ஆய்வுப் பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுன் 9ஆம் நாள், நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத் தலைநகர் யின்ச்சுவானில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு நெல் பயிரிடுதல் மற்றும் மீன் வளர்ப்புத் தளம், திராட்சைத் தோட்டம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று, சிறப்பான விவாயத் தொழிலின் வளர்ச்சி, ஹெலான் மலைப் பகுதியிலுள்ள உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு முதலிய பணிகளை ஷிச்சின்பிங் ஆய்வு செய்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com