பாம்பியோவின் பொய்கள் தோல்வியுற்றே தீரும்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 29ஆம் நாள் கூறுகையில், ஹாங்காங்கிற்குச்..
பாம்பியோவின் பொய்கள் தோல்வியுற்றே தீரும்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 29ஆம் நாள் கூறுகையில், ஹாங்காங்கிற்குச் ஏற்றுமதி செய்யப்படும் தொழில் நுட்பங்களுக்களின் மீது சீன உள்பிரதேசத்துக்கு சமமான தடை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். இந்தத் தடை நடவடிக்கைகளின் மூலம், ஹாங்காங் வளர்ச்சியை தடுப்பதோடு, சீனாவையும் கட்டுப்படுத்த அவர் முயன்றார். ஆனால், அவரது முயற்சி செய்கிறார் தோல்வியுற்றே தீரும்.

ஹாங்காங் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் தடை நடவடிக்கைகள் அமெரிக்காவைத் தான் பாதிக்கும். ஹாங்காங்கின் எதிர்கால வளர்ச்சிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது. ஹாங்காங்கின் எதிர்காலம், சீன உள்பிரதேசத்துடன் நெருக்கமாக இணைந்து வருகின்றது. வெளியுலகம் வலிந்து திணிக்கும் நெருக்குதல் இதை பாதிக்காது. அத்துடன், ஹாங்காங்கில் சீனத் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பது பற்றிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எதிர்காலத்தில், ஹாங்காங் மாபெரும் வளர்ச்சியை பெறுவம் உறுதி. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com