
சீனாவின் ஹெ நான் மாநிலத்தின் யன் சீ எர் லி தோ, சீனாவின் மிகப் பழைய ஃபர்பிட்டன் நகர் என்ற அடையாளத்தைக் கொண்டுள்ளது.
மிக நீண்டகாலமாக சாலை வலையத்தையும் வெண்கலப் பொருட்களையும் கொண்ட நகர் இதுவாகும். எர் லி தோ உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் பணி இவ்வாண்டில் துவங்கும் என்று ஹென் நான் மாநில பண்பாட்டு மரபுச்செல்வப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் புகைப்படங்களை காண: http://bit.ly/39muuF4
தகவல்: சீன ஊடகக் குழுமம்