சீன மக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் எப்போதுமே மிக முக்கியமானது: ஷி ஜின்பிங்

சீன அரசைப் பொறுத்தவரை, சீன மக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் எப்போதுமே..

சீன அரசைப் பொறுத்தவரை, சீன மக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் எப்போதுமே மிக முக்கியமானது என்று சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். இக்காணொளியின் மூலம், சீனாவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியை அறிந்து கொள்ளலாம்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com