சிங்கப்பூா் மேலும் 451 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 451 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது
சிங்கப்பூா்  மேலும் 451 பேருக்கு  கரோனா தொற்று

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 451 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28,794-ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com